சிவசிவ
திருச்சிற்றம்பலம்
சைவசித்தாந்தம்
சைவசமயம் சிவபெருமானை வழிபட்டும் சமயம் சைவம்
வேதாந்ததின் தெளிவே சித்தாந்தம்
சித்தாந்தம் மனிதனின் சிந்தனையின் முடிந்த முடிவே சித்தாந்தம்
சைவசித்தாந்தம் சிவஅருளால் தெரிந்து அறிந்து கொண்டவர்க்கு இதற்க்கு மேல் தெரிந்துகொள்ள வேண்டியது எதுவுமில்லை
சித்தத்தின் முடிந்த முடிவு