மதுரை கோரிப்பாளையத்தி ல் ஈழத்தமிழருக்காக மாணவர் ஒருவர் தீக்குளித்து மரணம்.
அனலாய் கிளம்பிய உயிராயுதமே உன் கடைசி மூச்சுக்கு வீரவணக்கம் !
எரியும் நெருப்பு உடலை பொசுக்குது எரிந்தப் பின்னும் எழுந்து வருவேன் இனப்பகைக்காக என்னைத் தருவேன் !
# தயவு செய்து லைக் கொடுத்து இந்த ஆத்மாவை அசிங்கப்படுத்தி விடாதீர்கள். பகிருங்கள்...
தமிழன் செத்தது போதும். இன்னும் எதற்கடா சாகவேண்டும்? எம் தமிழ் மக்களுக்கு உயிரோடு இருந்து போராடுவோமட... உண்மைத் தமிழன் இனி சாகக் கூடாது !